நடிகை ரெஜினா தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது நானியின் தயாரிப்பில் AWE என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ரெஜினா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் படக்குழு ஒரு பெண்ணின் பின் புகைப்படத்தை போட்டு இது யார் என்று சர்ப்ரைஸ் வைத்தனர்.
வித்தியாசமன கெட்டப்பில் இருப்பதால் யாருக்கும் தெரியாத நிலையில் சில மணி நேரங்களில் அதன் முன்புற புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த புகைப்படத்தில் இருந்த ரெஜினாவை பார்த்து ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.
unknown nodeunknown node