பாக்கும் போதே எதோ ஆகுது! நடிகை மிர்னாலினி ரவி-யின் ரீசண்ட் க்ளிக்ஸ்.!

Mirnalini Ravi

டப்ஸ்மாஷ் செய்து திரையுலகில் நுழைந்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா ஆகியோரது அற்புதமான நடிப்பில், கடந்த 2019ம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறிய ஏலியன் கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

Mirnalini Ravi
Mirnalini Ravi [Image Source : X/@mirnaliniravi]

இந்த படத்தை தொடர்ந்து கடலக்கொண்ட கணேஷ் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை அளிக்கவில்லை என்றாலும், அதன்பிறகு அவர் நடித்த சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு அடுத்தடுத்து நடிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

கூல் சுரேஷ் சும்மா லிப் -ஸ்டிக் போட்டு நடிச்சிட்டு இருக்காரு! கடுமையாக விமர்சித்த சுசித்ரா!

அதிலும் எனிமி படத்தில் இவர் நடனமாடியிருந்த ‘டும் டும்’ என்ற பாடல் இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில், அவ்வபோது தன்னுடைய அட்டகாசமான புகைப்படங்களை சமூகவலைதள பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Mirnalini Ravi
Mirnalini Ravi [Image Source : X/@mirnaliniravi]

அந்த வகையில், தீபாவளி அன்று கூட தனது எக்ஸ் பக்கத்தில், வெள்ளை மற்றும் பச்சை நிறம் நிறைந்த சேலையில், குடும்ப பெண்னைப் போல தோற்றமளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் கூட ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலானது. இதைத்தொடர்ந்து தற்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Mirnalini Ravi
Mirnalini Ravi [Image Source : X/@mirnaliniravi]

இதில் டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து தனது கட்டுக்கோப்பான உடலமைப்பைக் காட்டி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார். இதற்கு பலரும் நீங்கள் அழகாக உள்ளீர்கள், ஜஸ்ட் லுக்கிங் லைக் எ ஏஞ்சல் என வர்ணித்து வருகின்றனர். மேலும், டபுஸ்மாஷ் விடீயோக்கள் மூலம் பிரபலமான மிர்னாலினி ரவி, 2016ம் ஆண்டு ஸ்மைல் சேட்டை நிகழ்ச்சியில் சிறந்த பெண் டப்ஸ்மாஷர் என்ற விருதினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்