டப்ஸ்மாஷ் செய்து திரையுலகில் நுழைந்தவர் நடிகை மிர்னாலினி ரவி. இவர் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா ஆகியோரது அற்புதமான நடிப்பில், கடந்த 2019ம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சிறிய ஏலியன் கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கடலக்கொண்ட கணேஷ் என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை அளிக்கவில்லை என்றாலும், அதன்பிறகு அவர் நடித்த சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன் […]