இளைய தளபதி விஜய் நடித்த சர்க்கார் படம் வரும் தீபாவளி அன்று வெளியாவுள்ளது. பல தடைகளையும் தாண்டி இந்த படம் தீபாவளி அன்று திரையிடப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்ப்பதர்க்கு பலரும் ஆர்வமாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான ரிசர்வேஷன் எப்போது என்று தெரியாமல் இருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில், பல இடங்களில் இந்தப்படத்திற்கான ரிசர்வேஷன் துவங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை ரிசர்வேஷன் தொடங்குவதாக சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.