பூந்தோட்டத்திற்கு நடுவில் கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில்

பூந்தோட்டத்திற்கு நடுவில் கலாச்சார உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.

நடிகை ராஷ்மிகா கிரீக் பார்ட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் பூந்தோட்டத்திற்கு நடுவில், புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node