வில் போல் வளைந்த ரம்யா பாண்டியன்.! வைரலாகும் வீடியோ…
நடிகை ரம்யா பாண்டியன் அண்மையில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
தற்போது, யோகா பயற்சி எடுக்கும் வீடியோவை பகிர்ந்து வருகிறார், சமீபத்தில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இப்பொது அதே போல் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதோ…
https://www.instagram.com/reel/CtgFGaWO1-f/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
அந்த வீடியோவை பகிர்ந்து கொண்ட அவர், ஒரு தலையணியைப் பயிற்சி செய்வதில் நீண்ட தூரம் செல்கிறது. தலையைத் திருப்பும்போது, சமநிலை தோள்பட்டை வலிமையைப் பொறுத்தது, அது கடினமாக இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.