நடிகை ரம்யா பாண்டியன் பட வாய்ப்புகள் கிடைக்காதல் சமீப காலமாக கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
unknown nodeஅன்மையில் கூட, கருப்பு நிற உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கு ஷாக் கொடுத்தது என்றே கூறலாம்.
unknown nodeதற்போது, கடும் விமர்சனங்கள் மத்தியில் தனது உடைய மாற்றிய ரம்யா பாண்டியன் பாவாடை தாவணி அணிந்துகொண்டு போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்–தியேட்டரில் இந்த விஷயத்தை செய்வது மிகவும் தவறு.! இயக்குனர் கெளதம் மேனன் காட்டம்…
unknown nodeஇந்த புகைப்படங்கள் அனைத்தும் அவரது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பாவாடை தாவணியில் நடிகை ரம்யா அழகாக போஸ் கொடுத்துருக்கிறார். இதோ அந்த வைரல் புகைப்படங்கள்….
unknown nodeunknown node

