தனது அக்மார்க் சிரிப்பில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்.!

Likes for Ramya Pandian's stunning photos are in full swing

ரம்யா பாண்டியனின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகை ரம்யா பாண்டியன் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.ஆனால் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை தேடி கொடுத்தது என்று கூறலாம் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பல ரசிகர்களின் அன்பையும்,அதே நேரத்தில் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.பிக்பாஸிலிருந்து வெளியேறிய அவர் தற்போது சூர்யாவின் தயாரிப்பில் அரிசில் மூர்த்தி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தனது அசத்தலான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .தனது அக்மார்க் சிரிப்பில் மொட்டை மாடியில் எடுத்து கொண்ட அந்த அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் மற்றும் கமென்ட்கள் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)