தளபதியின் சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் 2.0.....!!!!

தளபதி விஜயின் சர்கார்  படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது.இந்த படம் பல தடைகளை  மீறி சாதனை படைத்துள்ளது .இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படமானது

தளபதி விஜயின் சர்கார்  படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது.இந்த படம் பல தடைகளை  மீறி சாதனை படைத்துள்ளது .இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படமானது நவம்பர் 29-ம் தேதி வெளியானது.இந்நிலையில்  சர்கார் படமானது தமிழகம் முழுவதும் ரூ.118 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 2.0 படமானது தமிழகம் முழுவதும் ரூ.120 கோடி வசூல் செய்து சர்கார் சாதனையை முறியடித்துள்ளது .மேலும் 2.0 படமானது உலகம் முழுவதும்  ரூ.650 கோடி  மேல் வசூல்  செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது .

தளபதியின் சர்கார் படத்தை பின்னுக்கு தள்ளிய ரஜினியின் 2.0.....!!!!