பன்ச் மன்னனாக வலம் வரும் ரஜினிகாந்த்…!! சினிமாவில் மட்டுமல்ல….! அரசியலிலும் கூட….!!!

Default Image

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். இவரது பேச்சு திறமை பலரையும் வியந்து பார்க்க வைக்க கூடியது.

இந்நிலையில், இவரது படங்கள் வெளிவருவதற்கு முன்பு ரசிகர்கள் அந்த படத்தில் என்ன கதை என்று எதிர்பார்ப்பதை விட, அந்த படத்தில் ரஜினி என்ன பன்ச் பேசியுள்ளார் என்று தான் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ரஜினிகாந்தின் முதன்மையான தாரக மந்திரம் போன்ற பன்ச் டயலாக் என்னவென்றால், ” இதெப்படி இருக்கு “, இது தான் முதல் முதலில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பன்ச் டயலாக்காம்.

இவரது படங்கள் எல்லாவற்றிலும், இவரது பன்ச் டயலாக் இருக்கும். இவரது படங்களில் பன்ச் இல்லாத படமே இருக்காது. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல், அரசியலிலும் கூட மேடைகளில் பேசும் போது பன்ச் டயலாக் பேசி மக்களை ஆரவாரம் பண்ண செய்கிறார். இதனால் இவரை அனைவரும் பன்ச் மன்னன் என்று அழைக்கின்றனர்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்