ரஜினிகாந்த் – மோகன் பாபு சந்திப்பு..!

Vishnu has posted photos of Manju Rajini and Mohan Babu posing together in a mass style wearing white.

விஷ்ணு மஞ்சு ரஜினி மற்றும் மோகன் பாபு இருவரும் வெள்ளை உடை அணிந்து மாஸ் ஸ்டைலில் ஒன்றாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த நிலையில், அண்ணாத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை அவருடைய நெருங்கிய நண்பர் மற்றும் மூத்த டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் பாபு சந்தித்துள்ளார்.

இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் எந்த ஆசிரியமுமில்லை.மேலும் இதனை தொடர்ந்து இன்று மோகன் பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சு, ரஜினி மற்றும் மோகன் பாபு இருவரும் வெள்ளை உடை அணிந்து மாஸ் ஸ்டைலில் ஒன்றாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

unknown node