ஐதராபாத்: ஐதராபாத்தில் பத்திரிகையாளர்களை நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார் சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி […]
விஷ்ணு மஞ்சு ரஜினி மற்றும் மோகன் பாபு இருவரும் வெள்ளை உடை அணிந்து மாஸ் ஸ்டைலில் ஒன்றாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த நிலையில், அண்ணாத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை அவருடைய நெருங்கிய நண்பர் மற்றும் மூத்த டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் பாபு சந்தித்துள்ளார். இருவரும் […]