பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரை சந்தித்த ரஜினி எதற்காக தெரியுமா

This news gives information about Rajini who meets the director who has given several hit films-

ரஜினிகாந்த் கோலிவுட் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவர்.

இவர் தற்போது ஏ .ஆர் முருக தாஸ் இயக்கத்தில் “தர்பார்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

ரஜினிகாந்த் கோலிவுட் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவர்.இவர் தற்போது ஏ .ஆர் முருக தாஸ் இயக்கத்தில் “தர்பார்” எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் ப்ர்ஸ்ட்  லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

இதையடுத்து ரஜினி தமிழ் திரையுலகிற்கு பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் கே .எஸ் ரவிக்குமாரை சந்தித்துள்ளார். இந்த படத்தை அடுத்து ரஜினி கே .எஸ் ரவிக்குமார் படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து அதிகார பூர்வமான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனரை சந்தித்த ரஜினி எதற்காக தெரியுமா