கொரோனா லாக்டவுனில் தனக்கு பிடித்த குளிர்பானமாக மாறிவருவதை அறிவித்த பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன்.
ரைசா வில்சன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் பியார் பிரேமா காதல் படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 தமழில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
ரைசா விலசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர். இந்நிலையில், இவர் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கொரோனா லாக்டவுனில் இந்த குளிர்பானம் எனக்கு பிடித்த ஒன்றாக மாறிவருகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மிலோ என்ற குளிர்பானம் இருக்கிறது.
unknown node