ராகுல்காந்தி தலைவர் பதவியிலிருந்து விலக கூடாது – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வேண்டுகோள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  தற்போது இவர் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த், வரும் 30 தேதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  தற்போது இவர் அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த், வரும் 30 தேதி நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ராகுலுக்கு காங்கிரசின் மூத்த தலைவர்களை கையாளுவதில் சிக்கல் இருக்கலாம்.  ராகுல் தலைவர் தலைவர் பதவியிலிருந்து விலக கூடாது.’ கூறியுள்ளார்.