திருமணம் பற்றி பேசிய ராகுல் ப்ரீத்….!! என்ன கூறியுள்ளார் தெரியுமா….?

Default Image

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர். இவர் பல பிரபலமான ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது திருமணம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். மேலும், அவரது அம்மா அவரை விரைவில் திருமணம் செய்யுமாறு கூறியுள்ளாராம்.

மேலும் அவர் கூறியதாவது : ‘ என் அம்மா சொல்வது போன்று உடனே திருமணம் செய்து கொள்ள எனக்கு காதலர் இல்லை’. அதனால் தன் நண்பர்களிடம் யாரையாவது பார்த்து கொடுக்குமாறு கூறியுள்ளாராம், அவருக்கு 6 அடி உயரமாக இருக்க வேண்டும். முக்கியமாக தெலுங்கு பேசுபவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்