நடிகை ராகுல் ப்ரீத்சிங் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். ராகுல் தெலுங்கில் “De De Pyaar De” எனும் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இவர் தற்போது அளித்த பேட்டியில் ,இந்த படத்தில் பிகினி பிளவ்ஸுடன் சேலையில் நடிப்பதற்காக இயக்குநர் இவரின் உடல் எடையை குறைக்க சொன்னாராம்.இதற்காக இவர் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்தாராம்.
unknown node