நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், உழைப்பாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களையும் தெரிவித்த ராகவா லாரன்ஸ்!

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா-3 மக்கள் மத்தியில்

நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான காஞ்சனா-3 மக்கள் மத்தியில் பாராட்டுகளையும், பல கோடிகளையும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரித்துள்ளார். மேலும், தனது ரசிகர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

unknown node