நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா-3 திரைப்படம் அனைத்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், இப்படம் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர் என்று கூட சொல்லலாம். இந்நிலையில், இவர் மும்பையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node