அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் நேற்று(அக்.12) மாலை 6 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியாகிய 1 மணி நேரத்திலே 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இப்படத்தின் டிரெய்லரை கண்ட திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தனது டிவிட்டரில் தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டரில் “பிகில் டிரெய்லர் மிகப்பெரிய, வெகுஜன மற்றும் உள்ளடக்கம் நிறைந்ததாக தெரிகிறது. நண்பா விஜய்யின் தோற்றம் மாஸ். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்காக ராகவேந்திர சுவாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன். நாண்பா விஜய், அட்லி மற்றும் முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என ட்விட் செய்துள்ளார்.
unknown nodeபிகில் வெற்றிக்கு "ராகவேந்திரா சுவாமி"யிடம் பிரார்த்தனை செய்கிறேன்...! – ராகவா டிவிட்
அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர்