ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தில அஜித்தை பார்த்து என்ன சொல்லிருக்காங்க தெரியுமா...?

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அஜித் ஒரு தலை சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். பலருக்கு இவருடைய சினிமா வாழ்க்கையை விட ரியல் லைஃப் பிடித்தவர்களும் உண்டு.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அஜித் ஒரு தலை சிறந்த தலைவராக பார்க்கப்படுகிறார். பலருக்கு இவருடைய சினிமா வாழ்க்கையை விட ரியல் லைஃப் பிடித்தவர்களும் உண்டு.

பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் எடுத்துள்ள பில்லா பண்டி படம் அஜித் மற்றும் அவர் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் என்றே கூறலாம். இந்த படத்தில் ” நம்ம சாமி சிலையை மாத்திரம் வணங்குறவங்க இலை தலயையும் வணங்குறவங்க…! பக்தியும் இருக்கணும்…! பகுத்தறிவும் இருக்கணும் ….! தல’ய நேசிக்கிறவங்க ஒவ்வொருவரும் தலைவன்தான் என்ற வசனம் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது தல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தில அஜித்தை பார்த்து என்ன சொல்லிருக்காங்க தெரியுமா...?