புல்வாமா தாக்குதல் – நடிகர் சித்தார்த் ட்வீட்

This cinema news gives information about pulwama attack actor siddharth tweeted - pulvaamaa thaakuthal nadikar siththarth tvit

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர். இந்நிலையில் பல படங்களில் நடித்து பல படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் படங்களில் நடித்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் பாதுகாப்பு படை  வீரர்கள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் பல ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது ட்வீட்டர்  பக்கத்தில், “வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டு முடிவெடுப்பீர்கள் எனில், அது தீவிரவாதத்திற்கு வாக்களிப்பதாகவே பொருள் ” என்று பதிவிட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதல் – நடிகர் சித்தார்த் ட்வீட்