நீங்க போஸ் கொடுத்தாலே போதும்.! ரசிகர்கள் எல்லாம் பிளாட் தான்..பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை பிரியங்கா மோகன் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் முன்னோடியாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் ஆகிய மூன்று

நடிகை பிரியங்கா மோகன் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் முன்னோடியாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் ஆகிய மூன்று படங்களில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பிரியங்கா மோகனின் மார்க்கெட்டை உயர்த்திவிட்டது என்றே கூறலாம்.

unknown node

இதனையடுத்து, பிரியங்கா மோகன் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “J30” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார்.

unknown node

அண்மையில், கூட இந்த படத்தின் பூஜை நடைபெற்றது, அந்த விழாவில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இந்நிலையில், அங்கு வருகை தந்த சேலையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இதையும் படிங்களேன் –இடுப்பு மச்சக்காரி.! நடிகை மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கலெக்ஷன்…

unknown node

தற்போது, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் பலர் இதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

unknown node