குழந்தைகளோடு குதூகலமாய் விளையாடும் ப்ரியங்கா சோப்ரா! வைரலாகும் வீடியோ!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்டவர்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/By65C5anJno/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025