நடிகர்களை தேர்வு செய்வதில் அரசியல் இருக்கிறது.! விஜய் பட பாலிவுட் நடிகை பேச்சு.!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது தனது வரவிருக்கும் வெப் தொடரான சிட்டாடலை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார். நேற்று இதன் ப்ரமோஷன்

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது தனது வரவிருக்கும் வெப் தொடரான சிட்டாடலை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார். நேற்று இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. பின்னர், நடிகை பிரியங்கா சோப்ரா லண்டனுக்கு புறப்பட்டார்.

unknown node

பெரும்பாலும் பிரியங்கா சோப்ரா தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். இந்நிலையில், நேற்று மும்பையில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊதிய சமத்துவம் மற்றும் அது தொடர்பான தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து பேசினார்.

unknown node

மேலும், தனது வாழ்க்கையின் வெற்றிக்கு பாதுகாப்பற்ற ஆண்களை பற்றி வெளிப்படையாக பேசிய அவர், தனது வெற்றிக்கான ஆண்களைப் பற்றியும் பேசினார். கடந்த ஐந்து முதல் பத்து வருடங்களில் இந்தி திரையுலகம் மிகவும் மாறிவிட்டது.

unknown node

வாய்ப்பு அளிப்பது தகுதி அடிப்படையிலானதாக இருக்க வேண்டும், “ஆனால் இங்கு நடிகர்களை தேர்வு செய்வதில் அரசியல் இருக்கிறது. அதற்கு பதிலாக நடிப்புக்கு வாய்ப்பு அளிக்க இயக்குநர் தான் தேர்வு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்று  வெளிப்படையாக பேசியுள்ளார்.

unknown node

சிட்டாடல்:

பிரபல இயக்குனர் இரட்டையர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் (அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ) இயக்கிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ( சிட்டாடல்) என்ற உளவு திரில்லர் வெப் தொடர் ஏற்கனவே, சிட்டாடல் டிரெய்லர் மூலம் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

நடிகர்களை தேர்வு செய்வதில் அரசியல் இருக்கிறது.! விஜய் பட பாலிவுட் நடிகை பேச்சு.!