சிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்!

Default Image

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள mr.லோக்கல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் மே-17ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள, மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்தின் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு சார்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்