இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கற்க கசடற திரைப்படத்தை, இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைட்டன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில், புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 6 முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில், தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
unknown node