கர்ப்பமான நிலையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக

நடிகை எமிஜாக்சன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், வெள்ளி நிற உடை அணிந்தவாறு கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node
கர்ப்பமான நிலையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!