பலவண்ண உடையில் பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!
நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பல வண்ண ஆடையை அணிந்து ஒரு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram
Yayyyyy…… That’s how I closed my act for @siimawards ????????????????????????