நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான 'தடம்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து வெளியான ‘தடம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய், விவேக் இயக்கத்தில் பாக்ஸர் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், ரித்திகா சிங், அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும், இவர் இறுதிச்சுற்று படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.