நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், நடிகை பூஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், நீச்சல்குளத்தில் கவர்ச்சியான உடையில், இருந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BzI_jOEg4Sn/?utm_source=ig_web_copy_link
நீச்சல் குளத்தில் பிகினி உடையில் பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!
நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.