தர்பார் படக்குழுவுடன் இணைந்த பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், தற்போது  இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஸ்ரீமன் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இதுகுறித்து நடிகர் ஸ்ரீமனும் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node