காஞ்சனா பட ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்கிறார் !!!

நடிகர் ராகவா லாரன்ஸ் தயாரித்த படம் 'காஞ்சனா'.இந்த படத்தில் பயம் கலந்த நகைச்சுவையுடன் நடிகர் லாரன்ஸ் இரண்டு  பாகத்தை இயக்கி அதில் வெற்றி கண்டுள்ளார். இந்த படம்

நடிகர் ராகவா லாரன்ஸ் தயாரித்த படம் ‘காஞ்சனா’.இந்த படத்தில் பயம் கலந்த நகைச்சுவையுடன் நடிகர் லாரன்ஸ் இரண்டு  பாகத்தை இயக்கி அதில் வெற்றி கண்டுள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகத்தை மிக தீவிரகமாக தயாரித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் ‘ காஞ்சனா ‘ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம். மேலும் நடிகர் லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.