பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் பிரபல நடிகர் !!!

Default Image

கார்த்தி வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ச்சி  அடைந்த நடிகர்களில் ஒருவர். இவர் ‘ பருத்தி வீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சிறந்த கதைகளை தேடி பார்த்து பார்த்து நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளி வந்து வெற்றி பெற்ற ‘ரெமோ ‘ படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். எனவே தற்போது கார்த்தி பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அடுத்த படத்தை நடிக்க முடிவெடுத்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்