திருமணமாகி 2 மாதத்தில் குட் நியூஸ் சொன்ன பூர்ணா....குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின்

தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

unknown node

Actress Poorna Marriage [Image Source: Twitter/Cinebloopers]விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இதையும் படியுங்களேன்-கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல- செல்வராகவன் ட்வீட்.!

unknown node

Actress Poorna Marriage [Image Source: Twitter/Cinebloopers]இந்நிலையில் தற்போது திருமணமாகி 2 மாதங்களில் நடிகை பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.அதற்கான ஒரு வீடியோ ஒன்றையும் தனது குடும்பத்துடன் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Poorna [Image Source: Twitter]அந்த வீடியோவில், நடிகை பூர்ணா பேசியது ” என் திருமணத்திற்கு வாழ்த்திய அணைத்து உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. நான் விரைவில் ஒரு குழந்தைக்கு  தாயாக போகிறேன். இந்த  மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ரொம்பவே  மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து உங்களின் ஆதரவும் வேண்டும்” என பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

unknown node