கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி..?

It has been reported that Vairamuthu's family immediately admitted Vairamuthu to a private hospital in Chennai due to a heart problem.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற முன்னணி பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து கடந்த 1980ம் ஆண்டு முதல் தற்போதுவரை மிகவும் சிறந்த பாடல்களை ஏழுதிவருகிறார். இவர் 7 முறை தேசிய விருதை வென்றுள்ளார்.

இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக அவரது குடும்பத்தினர் உடனடியாக வைரமுத்துவை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.