பி.எம்.நரேந்திர மோடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Default Image

பி.எம்.நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமானது, மக்களவை தேர்தல் நேரத்தில் வெளியிட இருந்தது. இதற்க்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த படத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், பி.எம். நரேந்திரமோடி திரைப்படம், தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் (மே-24) ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்புவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்