பிரபல நடிகர் ஆனந்தராஜ் வீட்டில் நடந்த சோகம்…! சோகத்தில் திரையுலகம்….!!

Default Image

நடிகர் ஆனந்தராஜ் தமிழ் சினிமாவில் பல  கொடூர வில்லனாக நடித்தவர்.  ஆனால் இவர் சமீப காலமாக காமெடி வேடங்களில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் ராஜாமணி நேற்று காலை 11 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 75 என கூறப்படுகிறது. இவரது இறுதிச்சடங்கு பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளது.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்