பிரபல இயக்குனரால் கிழித்தெறியப்பட்ட நடிகையின் ஆடை..!!! என்ன நடந்தது தெரியுமா…?

Default Image

பல நடிகைகள் தங்களது பாலியல் புகார்களை metoo மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகர் தலிப் தாஹில்  புதுமுக நடிகைக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த புகாரை அளித்துள்ளார்.
இந்நிலையில், இவர் 25 வருடங்களுக்கு முன்பதாக ஹிந்தி படத்தில் நடித்தாராம். அப்போது அந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் நடிகையின் ஆடையை கிழித்து விடுங்கள். ஆனால் அவரிடம் சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். அதற்க்கு அவர் நான் நடிகையின் அனுமதி இல்லாமல் செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.
பின் அந்த நடிகையிடம் இயக்குனர் சொன்னதை சொல்லியுள்ளார். அதை கேட்டவுடனே அழுதுகொண்டே அறைக்குள் ஓடியுள்ளார். இயக்குனர் சொன்னது போல் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று அந்த நடிகையிடம் கூறினாராம்.
source : tamil.cinibar.in
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்