கருப்பு நிற உடையில் படுகவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை ஐஸ்வர்யா தத்தா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற உடை அணிந்து, கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram