பொங்கல் பண்டிகைக்கு OTT- யில் வெளியாகும் படங்கள்..?

Chakra and Mara, directed by Dilip Kumar and starring Madhavan, will be released on the ODT website on Pongal day.

சக்ரா திரைப்படம் மற்றும்  மாறா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் இருந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதனால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்து. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் சில திரைப்படங்கள் ஓடிடி இணைய தளத்தில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது .

முக்கியமாக ஓடிடியில் வெளியானது குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், க/பெ. ரணசிங்கம் காரணம் சிங்கம் போன்ற அனைத்து திரைப்படங்களும் வெளியானது. அதற்கு பிறகு சில தளர்வுகளுடன் தியரங்குகள் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் படங்களை பற்றி தகவல் கிடைத்துள்ளது. ஆம், இயக்குனர் எம் எஸ் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படம் மற்றும் இயக்குனர் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள மாறா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது.