சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் “லக்கி பாஸ்கர்” திரைப்படம் கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு, 31-ம் தேதி வெளியானது. அன்றைய தினம் தீபாவளி பந்தயத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படமும், கவினின் ப்ளடி பெக்கர் படம் மற்றும் ஜெயம் ரவியின் பிரதர் படமும் ஒன்றாக களமிறங்கியது. படம் வெளியான நாளில் இருந்தே லக்கி பாஸ்கர் திரைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த லக்கி பாஸ்கர் திரைப்படம் இன்று (நவம்பர் 28) Netflix […]
This Week OTT Release Movies : திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 1 மாதம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று. விமர்சனங்கள் சரியாக வரவில்லை என்றால் மக்கள் பலரும் படம் ஓடிடிக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடி ரிலீஸ் தேதிகாக காத்திருப்பார்கள். வாரம் வெள்ளிக்கிழமை ஆகிவிட்டது என்றாலே படங்கள் ஓடிடியில் வந்துவிடும். வீகெண்ட்-டை தங்களுடைய குடும்பங்களுடன் பார்த்து மக்கள் என்ஜாய் செய்து வருகிறார்கள். அவர்களுக்காகவே ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஓடிடியில் எந்தெந்த படங்கள் […]
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
நடிகர் நாகார்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் விஜய் பின்னி இயக்கிய ‘நா சாமி ரங்கா’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் அல்லரி நரேஷ், ராஜ் தருண், மிர்னா மேனன், ருக்சர் தில்லான் ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசையமைக்க, ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில், பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாச சித்தூரி பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம், […]
ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து கடந்த மாதம் 22ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ‘சலார்’ வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. அதன்படி, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு கேஜிஎப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படம் நாளை முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால், […]
ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் நேரடியாக மார்ச் 19-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி .நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்த படத்தினை இயக்குகிறார்.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியும் ,பிரபல நடிகையுமான சாயிஷா ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் சதீஷ், […]
மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அறிவிப்புகள் வெளியானது. அதன்படி மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் நள்ளிரவு வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், மாளவிகா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, நல்ல வசூலும் ஈட்டி உள்ளது. மேலும் […]
சக்ரா திரைப்படம் மற்றும் மாறா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் இருந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதனால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்து. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் சில திரைப்படங்கள் ஓடிடி இணைய தளத்தில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது . முக்கியமாக ஓடிடியில் வெளியானது குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், க/பெ. ரணசிங்கம் காரணம் சிங்கம் போன்ற அனைத்து […]
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய போவதாக வெளியான செய்தி வதந்தி என்றும், திரையரங்குகளில் தான் முதலில் மூக்குத்தி அம்மன் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது எல்கேஜி படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனரான என். ஜே. சரவணனுடன் இணைந்து உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் ஆர். ஜே. பாலாஜி . நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]
விரைவில் முடியும் ஊரடங்கு, மாஸ்டர்க்கு காத்திருக்கு திரையரங்கு என்ற வசனங்களுடன் கூடிய போஸ்ட்ரை மதுரையில் தளபதி ரசிகர்கள் ஒட்டி மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. […]
சூரரை போற்று வெளியீட்டு தொகையிலிருந்து ரூ. 1.5கோடி பல்வேறு திரைப்பட தொழில் சங்கங்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார். நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை சக்தி பிலிம் […]
விஷால் நடித்துள்ள சக்ரா படத்தினை அமேசான் பிரேமிற்கு 33கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சக்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக […]
நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த திரிஷாவின் ‘சதுரங்க வேட்டை 2’ ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014ல் எச். வினோத் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் சதுரங்க வேட்டை. அதன் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்தை இயக்கிய என். வி. நிர்மல் இயக்கியுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா தயாரித்துள்ளார். நடிகை திரிஷா மற்றும் அரவிந்த் சாமி […]
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தை ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து ‘குட் லக் சகி’ என்ற தெலுங்கு படத்திலும் […]
மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்றும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து […]
சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடியில் ரிலீஸ் செய்வதை அடுத்து, அதன் வெளியீட்டு தொகையில் ஐந்து கோடி ரூபாயை முன்கள பணியாளர்களுக்கு வழங்கவுள்ளதாக கூறியுள்ளார் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்யும் இந்த […]
நடிகை அனுஷ்காவின் நிசப்தம் படத்தை ஓடிடி பிளாட்பாரத்திற்கு ரூ. 25 கோடிக்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை அனுஷ்கா நடித்து முடித்து வெளியாக காத்திருக்கும் ஒரு திரில்லர் கலந்த படம் நிசப்தம். . இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் இணைந்து நடிகர் மாதவன், அஞ்சலி, மைக்கேல் மேட்சன், சுப்புராஜ், ஷாலினி பாண்டே மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை பீப்ள் மீடியா ஃபாக்ட்றி […]
விஷால் நடித்துள்ள சக்ரா படத்தினை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ‘சக்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது. இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். […]
வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘லாக்கப்’. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் […]