பிரபல பாடகரின் உயிரை காவு வாங்கிய பாராசூட்...! தனது பாடலுக்காக உயிரை விட்ட பிரபல பாடகர்...!!!

Jon James Mcmurray கனடாவின் பிரபல பாடகர். இவர் தனது பாடலுக்காக விமானத்தில் இருந்து குதித்துள்ளார். இதற்க்கு முன் இவர் விமான இறக்கையில் நடந்துள்ளார். விமானம்

Jon James Mcmurray கனடாவின் பிரபல பாடகர். இவர் தனது பாடலுக்காக விமானத்தில் இருந்து குதித்துள்ளார். இதற்க்கு முன் இவர் விமான இறக்கையில் நடந்துள்ளார். விமானம் நடுநிலை இழந்த நிலையில் சுற்றியுள்ளது. அப்போது கீழே விழுந்த அவரின் பாராசூட் திறக்காததால், விழுந்த அவர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.source :tamil.cinebar.in