இணையத்தை கலக்கும் அனுஷ்கா மற்றும் விராட்கோலியின் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட கப்புள் போட்டோ ஷூட் புகைப்படத்தை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

View this post on Instagram

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)