இந்திய திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுஷ்கா மற்றும் விராட் கோலி அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட […]