உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட்….அந்த மாதிரி வீடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா.!
நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுக்கு எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் தீயாய் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத விதமாக உச்சகட்ட கவர்ச்சியில் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன்- ஒரு நாளைக்கு 4 மணி நேரம்…விஷ்ணு விஷால் செய்த அந்த செயல்.? வெளியான ரகசிய தகவல்…
அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஷூட் வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் வீடியோவிற்கு கீழ் நீங்கள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிறீர்கள் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கா, மாலிகை, நோ எண்ட்ரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram