Tag: ஆண்ட்ரியா

அந்த விஷயத்துக்கு அடம் பிடித்த இயக்குனர்! ஓகே சொன்ன நடிகை ஆண்ட்ரியா!

Andrea Jeremiah நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட சிறிய சிறிய படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனரான நாஞ்சில் என்பவர் இயக்கி உள்ளார். read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு! இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் […]

Andrea 5 Min Read
andrea

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா! செம தில்லு தான் மேடம் உங்களுக்கு!

Andrea Jeremiah நடிகை ஆண்ட்ரியாவை பொறுத்தவரையில்,  தன்னுடைய கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் வகையிலும், படமும் பெரிய அளவில் பேசப்படும் வகையிலும் இருக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். கதைக்கு எப்படி பட்ட காட்சிகள் தேவைப்பட்டாலும் கூட அவர் அந்த கதைக்காக நடித்து விடுவார் என்று கூட கூறலாம். இது அவர் முன்னதாக நடித்த படங்களை வைத்து பார்த்தாலே தெரியும். read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் வாங்கல! சூரி படத்திற்கு […]

Andrea 5 Min Read
andrea

எம்மாடி திருமணம் மட்டுமே வேண்டவே வேண்டாம்! அலறும் நடிகை ஆண்ட்ரியா!

Andrea : சினிமாத்துறையில் இருக்கும் பல நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டுவது உண்டு.  அப்படியான ஒரு நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். 38 வயதாகியும் ஆண்ட்ரியா இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் படங்களில் நடித்துக்கொண்டும் பாடல்களை பாடிக்கொண்டும் முன்னணி பிரபலமாக வளர்ந்து வருகிறார். read more- 43 வருட பந்தம்! தந்தை-தாய் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் எமோஷனல்! இருப்பினும் நடிகை ஆண்ட்ரியா திருமணம் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாகவே பதில் அளித்துக்கொண்டும் வருகிறார். இதனையடுத்து, […]

Andrea 5 Min Read
Andrea

ரொம்ப அழகு…நம்ம ஆண்ட்ரியா வா இது..? வைரலாகும் குழந்தை பருவ புகைப்படம்.!

நடிகையாகவும், பாடகியாகவும், கலக்கி வரும் நடிகை ஆண்ட்ரியா சமீபகாலமாக பெண்களுக்கு மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்களிலே நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையில், நேற்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், பொதுவாக சினிமாவில் ஒரு நடிகைக்கு பிறந்த நாள் என்றால் அவருடைய குழந்தை பருவ புகைப்படம் வெளியாகி வைரலாகி விடும். அந்த வகையில், தற்போது நேற்று பிறந்த நாள் கொண்டாடிய ஆன்ட்ரியாவின் […]

Andrea Jeremiah 4 Min Read
Default Image

உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷூட்….அந்த மாதிரி வீடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது வித்தியாசமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுக்கு எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் தீயாய் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத விதமாக உச்சகட்ட கவர்ச்சியில் உடை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Andrea 4 Min Read
Default Image

நீச்சல் தொட்டியில் காட்டியும் காட்டாமல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! ஏக்கத்தில் ரசிகர்கள்.!

நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கா, மாலிகை, நோ எண்ட்ரி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்து சில அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு […]

Andrea 3 Min Read
Default Image

பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே வெற்றிமாறன் எனக்கு ஒரு கதை சொன்னார்.! ரகசியத்தை கூறிய ஆண்ட்ரியா.!

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனக்கென ரசிகர்களை பெற்று கொண்டார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து […]

Andrea Jeremiah 4 Min Read
Default Image

நான் என்ன பண்றது.! என்னை யாரும் கல்யாணம் பண்ண மாட்றாங்க.! ஆண்ட்ரியா கொஞ்சல்.!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி […]

Andrea Jeremiah 3 Min Read
Default Image

அந்த இயக்குனர் அது பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.! ஏக்கத்தில் ஆண்ட்ரியா .!

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படத்தில் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், பாலாஜி, சுப்பிரமணியம் சிவா, ராதாரவி, டேனியல் பாலாஜி, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். சிறந்த கேங்ஸ்டர் திரைப்படமாக உருவான இப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது தான் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர். […]

Andrea Jeremiah 3 Min Read
Default Image

பிரபல நடிகை எடுத்த முடிவு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.கடந்த ஆண்டு வெளியான ‘அவள்’ திரைப்படத்தை தொடர்ந்து ஆண்ட்ரியா நடிப்பில் வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆனால் தமிழில் அவர் நடித்த 2 பெரிய படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. இந்த ஆண்டு வெளியாகவுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் முதல் பாகத்தை விட அதிகக் காட்சிகளில் நடித்துள்ளார்.  விஸ்வரூபம் 2 படத்தில் நாட்டியம் ஆடிய […]

ஆண்ட்ரியா 2 Min Read
Default Image