தனுஷின் கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகையான ரெஜிஸா விஜயன்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகையான ரெஜிஸா விஜயன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், படப்பிடிப்பின் போது படப்பிடிப்பு தளத்தில் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node