வீரமே வாகை சூடும் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

வீரமே வாகை சூடும் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வீரமே வாகை சூடும் படப்பிடிப்பிலிருந்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சக்ரா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

unknown node

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் இரண்டு லுக் போஸ்ட்டார்கள் வெளியிடப்பட்டு படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

இந்த நிலையில், இன்னும் சில நாட்களில் படத்தின் படபிடிப்பு மொத்தமாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.