சாந்தனு மற்றும் மனைவியின் கலக்கலான புகைப்படம் உள்ளே!

தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் அண்மையில் கூட நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தனது மனைவியுடன்

தமிழ் திரை உலகில் பிரபலமான இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் அண்மையில் கூட நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தனது மனைவியுடன் இணைந்து எடுக்கும் புகைப்படங்களை இணைய தள பக்கங்களில் வழக்கமாக பதிவிடும் இவர், தற்பொழுதும் அட்டகாசமான அண்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Jus Us???? @shanthnu

A post shared by Kiki Vijay???? (@kikivijay11) on